சனி, 28 நவம்பர், 2009

எனது கவிதைகள்



மெழுவர்த்திக்கு ஒளி கொடுக்கும் 
தீக்குச்சி அறிவதில்லை

தான் செய்தது கொலை என்பது.




"விண்ணிலிருந்து
  மண்ணிற்கு
  மழைத்துளி
  வருவதற்குள்
  கலைந்து போனது மேகம்
  காய்ந்து போனது பூமி. "



"மழையில்
  நனைந்த ஆடுகள்
 அடைக்கலம் தேடி

 கசாப்புக் கடை வாயிலி
ல்"











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு